சென்னை: தமிழ்நாட்டில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் 18 காப்பகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு மட்டுமின்றி தனியார்கள் மூலமும் ஏராளமான காப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. வறுமையில் வாடுபவர்களுக்காகவும், முதியோர்களுக்காகவும், ஆதரவற்றவர்களுக்காகவுடம், ஊனமுற்றோர் மற்றும் சிறுவர்களுக்காக ஏராளமான காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பாதிக்குப்பாதி அரசு அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. மேலும், பல காப்பங்கள் அங்கு சேர்ப்படுபவர்களுக்கு முறையான உணவு, உறைவிடம் வழங்காமல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில […]
