ஈரோடு: வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளில் முன்னிலை வகித்து வருகிறார். இதையடுத்து திமுக கூட்டணியினர் தற்போதே பட்டாசு வெடித்து தங்களது கொண்டாடங்களை தொடங்கி விட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த […]
