சென்னை: ரஜினியின் பாபா, பிதாமகன் உள்பட பல்வேறு திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை, திரைப்பட தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடும் பாதிப்புக்குள்ளான நிலையில், தற்போது உடல்நலம் பாரிக்கப்பட்டு உள்ளார். அவரது சிகிச்சைக்கு உதவும்படி திரைப்பட துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் பிலபல படத்தயாரிப்பாளராக வலம் வந்தவர் விஏ.துரை. இவர் ரஜினி நடித்த பாபா படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக இருந்தவர். பின்னர் எவர்கிரின் மூவிஸ் என்ற பெயரில் தனி தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல படங்களை […]
