பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைவதை அக்கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைவதை அக்கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். பொருத்திக்கொள்ள முடியாத பாஜக புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி பொய்யான சேடி பரவுகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.