60 வயது பூர்த்தியானதை அடுத்து கும்கி யானை கலீம்-க்கு வனத்துறை ஓய்வு அறிவிப்பு!

கோவை: 60 வயது பூர்த்தியானதை அடுத்து கும்கி யானை கலீம்-க்கு வனத்துறை ஓய்வு அளித்துள்ளது. மக்களை அச்சுறுத்தும் யானைகளை விரட்டும், பிடிக்கும் நடவடிக்கைகளில்  கும்கி யானை கலீம் பங்காற்றியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.