பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

சென்னை: பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவரது தாயார் பழனியம்மாள் மறைவுக்கு அண்ணாமலை ஆறுதல் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.