அமெரிக்க டொலரின் விலை வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை குறைவடைந்து வருகின்றது.
இந்த நிலையில் இன்றையதினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று ரூ.153, 500 ஆகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.166,000 ஆகவும் வீழ்ச்சி அடைந்து காணப்படுகின்றது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 18,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
you my like this video