மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் பி.ஆர்.எஸ். கட்சியினர் உண்ணாவிரதம்..!!

டெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் பி.ஆர்.எஸ். கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா தலைமையிலான போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.