அந்தியூரில் பெண் காட்டு யானை சுற்றி வருவதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 2 குட்டிகளுடன் பெண் காட்டு யானை சுற்றி வருவதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வரட்டுப்பள்ளம் வன சோதனைச்சாவடி அந்தியூர் – பர்கூர் பிரதான சாலையில் பெண் காட்டு யானை 2 குட்டிகளுடன் சுற்றி வருகிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.