புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!


2023 பெப்ரவரியில் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்புர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்! | Sri Lankan Migrant Workers Foreign Remittances

இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் 2022 பெப்ரவரியில் 204.9 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 2023 பெப்ரவரியில் 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இது பெப்ரவரி 2022 இல் பதிவான வரவுகளுடன் ஒப்பிடுகையில் 98.8% (US$ 202.5 மில்லியன்) அதிகரிப்பாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.