டெல்லி: டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தெலுங்கானா மாநில முதல்வர் கேசிஆர் எனப்படும் சந்திரசேகரராவின் மகள் கவிதா அமலாக்கத்துறைக்கு இன்று ஆஜாராகாமல் உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், உச்சநீதிமன்றம் அவரது வழக்கை அவசர வழக்காக விசாரித்த மறுத்து விட்டது. இதனால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு புகார் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் வழங்கிய குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்த […]
