வாட்ஸ்அப்பில் ஆபாச பிசினஸ்.. எக்கச்சக்கமாக சம்பாதிக்கும் பிரபல நடிகை.. ஷாக்கான திரையுலகம்!

சென்னை: இன்ஸ்டாகிராமில் காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டி வரும் அந்த முன்னாள் நடிகை மீண்டும் சினிமாவுக்கு வரத்தான் இப்படியெல்லாம் செய்கிறார் என்று பார்த்தால் அவர் வேறு ஒரு ரூட்டை பிடித்துக் கொண்டு எக்கச்சக்கமாக சம்பாதித்து வருகிறார் என்கிற ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனியாக ஆப் ஒன்றை உருவாக்கி தனது பலான படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த அந்த தொடையழகி அந்த விஷயம் லீக்கான உடனே அந்த செயலியை அப்படியே செயலிழக்க வைத்து தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது போல சைலன்ட் ஆகிவிட்டார்.

ஆனால், பணம் காய்க்கிற மரத்தை யாராவது வெட்டுவார்களா? என்பது போல அந்த பிசினஸில் வரும் அதிக பணத்தை பார்த்து அதற்கு அடிமையான நடிகை தற்போது வாட்ஸ்அப்பிலேயே தனது சேட்டையை ஆரம்பித்துள்ளார் என்கின்றனர்.

முன்னணி நடிகையாக வலம் வந்தவர்: டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அந்த தொடையழகி. சில படங்கள் ஹிட் அடித்த நிலையில், டாப் ஹீரோயினாக வரவேண்டிய அந்த நடிகையை பிரைன் வாஷ் செய்து ஹீரோவாக மாறிய அந்த கில்மா இயக்குநர் பண்ண வேலை நடிகையின் வாழ்க்கையே டோட்டலாக புரட்டிப் போட்டது.

உச்சகட்ட கவர்ச்சி: அதுவரை ஹோம்லி கேர்ளாக ஹீரோயினாக நடித்து வந்த அந்த நடிகை உச்சகட்ட கவர்ச்சியில் ஆன்ட்டி ரோலில் நடிக்க வைக்க அதன் பின்னர் அவருக்கு ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லைகளும், அதே மாதிரியான கில்மா ரோல்களுமே கிடைக்க ஆரம்பித்தது.

திருமணத்திலும் பிரச்சனை: ரகசியமாக திருமணம் செய்து கொண்டு இந்த ஃபீல்டை விட்டே போய் விடலாம் என நினைத்து கல்யாணம் கட்டிக்கிட்ட அந்த முன்னாள் நடிகை சினிமாவில் இருந்து சுத்தமாக விலகிச் சென்றார். ஆனால், அவர் மீது புதிதாக திருமணம் செய்து கொண்ட கணவருக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் எழுந்த நிலையில், இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

தப்பான தொழில்: கணவரை பிரிந்த நிலையில், நடிகை டோட்டலாகவே தப்பான தொழிலில் ஈடுபட ஆரம்பித்து விட்டார் என்கின்றனர். பெரிய புள்ளிகளுடன் படுக்கையையும் பகிர்ந்து வந்த நிலையில், மொத்தமாகவே அவரது ரூட் மாறிவிட்டது என்கிற ஷாக்கிங் தகவல்களும் கசிந்துள்ளன.

வாட்ஸ்அப்பில் ஆபாசம்: மீண்டும் சினிமாவுக்கு வந்தாலும், ஆன்ட்டி ரோல் தான் தருகின்றனர் என்பதால் கடுப்பான அந்த நடிகை தனது பெயரிலேயே ஒரு செயலியை ஆரம்பித்து ரசிகர்களுடன் ஆபாச சாட்டில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அந்த ஆப் பற்றிய தகவல்கள் மற்றும் நடிகை செய்த சில மோசடி உல்ட்டா வேலைகள் அம்பலமாக அந்த செயலியை அப்படியே நிறுத்தி விட்டார் நடிகை.

ஆனால், தற்போது எதுக்கு புதுசா செயலி எல்லாம் வச்சிக்கிட்டு, நேரடியா வாட்ஸ்அப்பிலேயே ஆபாச வீடியோ விளையாட்டை ஆரம்பிக்கலாமே என நினைத்து புது பிசினஸை ஆரம்பித்துள்ள நடிகைக்கு வெளிநாட்டில் இருந்து எல்லாம் கஸ்டமர்கள் குவிய பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுவதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

ஆபாச சாட் செய்யவும், நிர்வாணமாக வீடியோ காலில் வரவும் 5000 முதல் 50 ஆயிரம் வரை வாங்குகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.