பீகார் எதிர்கட்சியினர் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது என்ன?

CM Stalin: 2023ஆம் ஆண்டு ஜூன்‌ 23 ஆம்‌ தேதி கூடினார்கள்‌ – 2024 மே மாதம்‌ வெற்றி பெற்றார்கள்‌ என்பது மட்டும்தான்‌ வரலாற்றில்‌ பதிவாக வேண்டும்‌ என்று பீகார் எதிர்கட்சிகள் கூட்டத்தில் அழுத்தம் திருத்தமாக பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.