சென்னை இன்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்கும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை முன்னிறுத்தவில்லை கடந்த 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். ஜூன் 18ஆம் தேதி வரை அவருக்கு வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 14ம் தேதி முதல் இன்று மாலை 3 மணி வரை காவலில் […]
