மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணை இன்று மும்பையில் வெளியிடப்பட்டது. இந்திய மண்ணில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடக்கவுள்ளது. உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் போட்டி அட்டவணை, இன்று மும்பையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அக்டோபர் 5ல் நடக்கும் முதல் போட்டியில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. […]
The post உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு first appeared on www.patrikai.com.