அமெரிக்காவை கலக்கப் போகும் சூரியப் புயல்! எங்கு எப்போது எப்படி பாதிக்கும்?

Solar Strom: சூரியப் புயலால் ஏற்படும் சூரியக் காற்று வளிமண்டலத்தைத் தாக்கும் போது வானில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் பார்க்க முடியும். நியூ இங்கிலாந்தில் உள்ள மூன்று இடங்கள் உட்பட 17 அமெரிக்க மாகாணங்களில் இந்த நிகழ்வு நிகழ வாய்ப்புள்ளது
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.