முக்கோலா: கேரளாவில் நேற்று தமிழக தொழிலாளியை கிணற்றுக்குள் சிக்கிய நிலையில் அவரை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். 24 மணி நேரத்திற்கும் மேலாகியும் தமிழக தொழிலாளியை மீட்க முடியாத அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரம் மாவட்டம் முக்கோலா பகுதியில் கிணற்றுக்குள் சிக்கிய தொழிலாளியை மீட்க மண்ணை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்ட போது மேலும் மண் சரிவதால் மீட்பு பணிவில் தொய்வுஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 100 அடி ஆழமுள்ள கிணற்றில் 90 அடிக்கு மேல் மண் […]
The post கிணற்றுக்குள் சிக்கிய தமிழக தொழிலாளியை மீட்கும் பணியில் சிக்கல் first appeared on www.patrikai.com.