சென்னை: தயாளு அம்மாளின் 90வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி உள்ளிட்ட வருகை தந்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் தனது 90வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். தனது தாயார் தயாளு அம்மாளை நேரில் சந்தித்து ஆசி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் வீட்டிற்கு வருகை புரிந்தார். இன்று காலை 10:45 மணிக்கு மு.க ஸ்டாலின் கோபாலபுரம் வந்த அதே நேரத்தில் […]
The post தயாளு அம்மாளின் 90வது பிறந்தநாள் விழா first appeared on www.patrikai.com.