சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குனர் தீபக் பிரசாத் கைது செய்யப்பட்டார். சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், அந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திரும்பச் செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து […]
The post ஆருத்ரா நிறுவன மோசடி – தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் கைது first appeared on www.patrikai.com.