மதுரை தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு வழங்கக் கோரி ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சிந்துஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில்: ”பிறந்து 45 நாளான எனது குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதற்காகக் காரைக்குடி நகராட்சி அங்கன்வாடி மையத்துக்குச் சென்றேன். குழந்தைக்குச் செவிலியர் தடுப்பூசி போட்டு, டானிக் ஒன்றைக் கொடுத்து அதை 6 மணி நேரத்துக்கு ஒருமுறை 3 எம்எல் அளவு வீதம் குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் குழந்தைக்கு […]
The post தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு வழங்கக் கோரி வழக்கு first appeared on www.patrikai.com.