வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: ஐ.டி. நிறுவன சி.இ.ஓ. மற்றும் எம்.டி. ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் ஏரியோனிக் இன்டர்நெட் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்தவர் பணீந்திரா சுப்ரமணியன், மற்றும் மேலான் இயக்குனர் விணுகுமார், சம்பவத்தன்று இவரச்களை சந்தித்து பேச அலுவலகம் வந்த முன்னாள் ஊழியர் ஒருவர் இருவரிடம் வாக்குவாதம் செய்தார் பின்னர் மறைத்து வைத்திருந்த வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.
படுகாயமடைந்த இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடு அங்கு இறந்தனர்
போலீசார் வழக்குப்பதிந்து முன்னாள் ஊழியரை கைது செய்து அவரிடமிருந்த வாள் மற்றும் கூர்மையாக ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement