மாணவர் விடுதிக்கு அடிக்கல், கல்வி உதவித்தொகை, வீரர் – வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை! முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்…

சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , சைதாப்பேட்டையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்படும் மாணவர் விடுதிக்க  அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, 90 வீரர் – வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று , சென்னை எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் 10 தளங்களுடன் 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். […]

The post மாணவர் விடுதிக்கு அடிக்கல், கல்வி உதவித்தொகை, வீரர் – வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை! முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்… first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.