குறுகிய நோக்கங்களுக்காக உழைக்கும் சிலரின் விருப்பத்தை அனுமதிக்க முடியாது 

தேசிய அவசியத்திற்காக, நாட்டின் தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக அரசாங்க கொள்கை தீர்மானத்திற்கு இணங்க  அமைச்சரவையினால் அருகிய இன வகை மரத்தை அகற்றுவதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது  குறுகிய நோக்கங்களுக்காக செயற்படும் சிலரின் விருப்பத்திற்கு இடமளிக்காது இருப்பதற்காகவுமே என போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலைகள் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுக்கான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்

இத்தீர்மானம்  அதிவேக  நெடுஞ்சாலை நிர்மாணத்தில், திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான வீதி அபிவிருத்தி திட்டமாகும்.  இதனால் வீதியின் நடுவே 100 வருடங்கள் பழமை வாய்ந்த மூலிகையும் அருகிய வகை இன மரம்  எனவும் அதனை சிலருக்காக வெளிக்காட்டுவதுடன்  அகற்றல்  தொடர்பாக அண்மைக்காலத்தில் பாரிய முரண்பாடுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.

எவ்வாறாயினும் இந்தத் திட்டம் பின் தள்ளப்பட்டால் நாட்டிற்கு ஏற்படும் நட்டத்தை எவ்வளவு என நாட்டு மக்களினால் விசேடமாக கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டிய விடயம் என்பதுடன், கொரோனா 19 தொற்றுக் காலத்திற்கு முன்னர் ஆகக் குறைந்த நிதியில் மேற்கொள்ள முடிந்த திட்டத்திற்காக, தற்போது அந்நிதி மூன்று மடங்கு பயன்படுத்தப்பட வேண்டியுள்ளது.

அதிவேக  நெடுஞ்சாலை திட்டம் விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டுமாயின் பாரிய  நிதியை மக்களுக்கு சேமிக்க முடியுமாக இருக்க வேண்டும் என அமைச்சர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

அரசியல் காரணங்கள் பல நூறு ஆண்டுகள் பழமையான அருகிய வகை மரத்தை  வெட்டியமைக்கு ஆர்ப்பாட்டம் நடத்தி, இடம்பெற்ற இடையூறுகளுக்கு இடையூறுகளிலுக்காக பாரிய பெறுமதியான திட்டமொன்றை இடைநடுவில் நிறுத்துவதற்கு இடமளிக்காது, எவ்வாறாயினும் திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு அமைச்சர் என்ற வகையில் தனக்கு பொறுப்பு காணப்படுவதாக மேலும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்காக சிறந்த ஆராய்ச்சி ஒன்றை மேற்கொள்வதன் ஊடாக இத்திட்டத்தை மேற்கொள்ளும் பிரதேசங்களை சுற்றியுள்ள இடங்களில் 40 வருடங்களை விட வயது முதிர்ந்த பல இது போன்ற அரிய வகை மரங்கள் 15 காணப்படுவதாகவும், அதற்கு நாங்கள் 12 தொடக்கம் 15 அடி உயரமான அரிய வகை மரங்கள் 25 காணப்படுவதுடன், அகற்றப்பட்ட மரத்திற்காக இருநூறு மரங்களை மேலும் பயிரிடுவதன் மூலம் அவசியமான நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

இது தொடர்பாக மேலதிக தகவல்கள் அவசியமானவர்கள் இந் நிகழ்ச்சி  திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த  மரங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

பாரிய தேசிய குற்றம் என்று மேற்கொண்டு  பொய்யான கட்டுக்கதையை நாடு பூராகவும் பரப்பி இத்திட்டத்தை நிறுத்தும் வேலை திட்டத்தை மேலும் தொடர்ந்து  செல்லாதவாறு நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இதனை குறிப்பிட்ட அமைச்சர்;

இதனை தேசிய அவசியத்திற்காக நாட்டுக்காகவும் தேசிய பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்காகவே மேற்கொள்ளப்படுவதாகவும், அரசாங்க கொள்கைகளின் தீர்மானத்திற்கு இணங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாரம்பரிய மரபுரிமைகள் பாரிய அளவில் தியாகம் செய்யப்பட்டு  வரலாறு முழுவதும்  இடம் பெறுவதாக மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.