ராஞ்சி மணிப்பூரில் நடக்கும் வன்முறை குறித்து குடியரசுத் தலைவருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதி உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் நடக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்தி அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்குத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார். அவர் இது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.- அதில் அவர் “கொடுமையை கண்டு மவுனம் காப்பது ஒரு கொடிய குற்றமாகும். எனவே […]
