இஸ்லாமாபாத் கணவருடன் ஏற்பட்ட தகராறு குறித்து புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணியை பாகிஸ்தானில் காவலர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் வசித்து வரும் இளம் கர்ப்பிணி ஒருவர், சில தினங்களுக்கு முன் அவரது கணவருடன் சண்டை போட்டுள்ளார். பிறகு அவர் உதவி கேட்டு அந்த பகுதியிலிருந்த நூன் காவல் நிலையம் நோக்கிச் சென்றுள்ள போது, வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒருகாவலரை சீருடையில் பார்த்திருக்கிறார். பெண் அவரிடம் சென்று காவல் நிலையம் செல்வதற்கான வழி […]
