சூரிய சக்தி மின்சார பயன்பாட்டை அதிகரிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் வலியுறுத்தல்… மானியம் பெற இணையத்தளம் மூலம் நேரடி விண்ணப்பம்…

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சூரிய சக்தி மின்சார பயன்பாட்டை அதிகரிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் தகடுகளை பதிப்பதன் மூலம் கிடைக்கக் கூடிய மின்சாரத்தின் அளவு மற்றும் அதனால் மின் கட்டணத்தில் கிடைக்கக்கூடிய லாபம் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. Switching to #Solar Rooftops is a significant step towards a more sustainable future. #Solarenergy provides numerous benefits, such as […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.