உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் : ராகுல் காந்தியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்

டில்லி ராகுல் காந்தியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த புர்னேஷ் கோடி உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறி உள்ளார். கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி’ என்ற சமூகத்தின் பெயர் குறித்து அவதூறான கருத்தைத் தெரிவித்ததாகக் கூறி, பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  எனவே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.