சென்னை: தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகராக வலம் வந்தவர் ரகுவரன். ஹீரோ, வில்லன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என வெரைட்டியாக மாஸ் காட்டிய ரகுவரன் இதுவரை கமலுடன் மட்டும் நடித்தது கிடையாது. நாயகன் படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தும் நோ சொல்லி விட்டாராம் ரகுவரன். ஏற்கனவே வெளியான இந்த தகவலை ரகுவரனின் தம்பி உறுதி செய்துள்ளதோடு, அதற்கான
