நோம் பென்: கம்போடிய பிரதமராக ஹூன்மான்ட் நியமிக்கப்பட்டார், கம்போடியாவை பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பிரதமர் ஹுன் சென், 70, அப்பதவியில் இருந்து விரைவில் விலகி, தன் மூத்த மகனை பிரதமராக்க போவதாக கடந்த மாதம் அறிவித்தார் .
இது தொடர்பாக தனது அரசு நிர்வாக குழுவினருடன் ஆலோனை நடத்தினார்.
இதையடுத்து தனது மகன் ஹூன்மான்ட்டை பிரதமராக நியமித்து அறிவித்தார்.. இதற்கான ஒப்புதலை தேசிய சபை அங்கீகரித்தது, கம்போடிய மன்னர் நெரோதம் ஷிகாமோனி ஒப்புதல் அளித்தையடுத்து கம்போடிய புதிய பிரதமராக ஹூன்மான்ட் நியமிக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement