அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் வசிக்கும் போர்ஷா வுட்ருப் என்ற 8 மாத கர்ப்பிணி கார் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இவர் குற்றமற்றவர் என்று நிரூபணம் ஆனதை அடுத்து தவறான முக அடையாள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காவல்துறை தன்னை கைது செய்ததாகவும் கர்ப்பிணியான தனக்கு உடல் மற்றும் மன ரீதியாக வேதனையளித்ததாகவும் காவல்துறை மீது வழக்கு பதிவு செய்துள்ளார். பிப்ரவரி மாதம் கைது செய்யப்படுவதற்கு இரண்டு […]
