‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Jailer Movie Release Date Postponed: ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாகிறது. இதனுடன் சேர்ந்து வெளியாக இருந்த மலையாள ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போட பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.