கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோவில் மடத்தில் தங்கி சிவனடியாராக இருந்த இளைஞர் 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் அவரை போலீசார் போக்சோவில் அதிரடியாக கைது செய்து நிலையில் சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர்
Source Link