சிகப்பாக குழந்தை பிறந்ததால் மனைவி சித்திரவதை செய்யப்பட்டு கொலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மனைவிக்கு குழந்தை சிகப்பாக பிறந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.