Jailer Movie: முத்துவேல் பாண்டியன் ஏமாற்றிவிட்டாரா? ஜெயிலர் பட வில்லன் மொக்க.. ரசிகர்கள் கருத்து!

சென்னை: நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது . ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் 900 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இத்தனை திதிரையரங்குகளில் வெளியாவது இதுவே முதன்முறை ஆகும்.உலகம் முழுவதும் 4ஆயிரம் திரைகளில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.