சென்னை: நடிகர் கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியிருந்த படம் பஞ்ச தந்திரம். இந்தப் படத்தில் காமெடி கலாட்டாக்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் கமல்ஹாசன். படத்திற்கு வசனமெழுதியிருந்த கிரேசி மோகன் கேரியரில் மிகவும் சிறப்பான படமாக பஞ்ச தந்திரம் இருந்தது. பஞ்சதந்திரம் 2
