சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் நெல்சனை அழைத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சூட் ரூமில் பிரம்மாண்ட பார்ட்டி வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமன்னாவின் காவாலா பாடல் ஜெயிலர் படத்துக்கு ஆரம்பத்தில் ஹைப் கொடுத்தாலும் படம் வெளியான பின்னர் ரசிகர்களின்
