கள்ளக்குறிச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் மாவட்டச் செயலாளர் ஒருவர், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறி மேடையில் கண்ணீர் விட்டு அழுதது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. . விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புதிய மாவட்டச் செயலாளர்கள், மண்டலத் தலைவர்கள் உட்பட புதிய நிர்வாகிகள் பட்டியலை அண்மையில் வெளியிட்டார் திருமாவளவன். எவ்வித சிபாரிசையும் ஏற்காமல் முடிந்தவரை
Source Link