சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடர்ந்து கடந்த சில தினங்களில் தொய்வடைந்த நிலையில் தற்போது மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்தத் தொடரில் ஆன்டி ஹீரோவாக இருந்தபோதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் கோபியாக நடித்துவரும் சதீஷ். தன்னுடைய உடல்மொழி மற்றும் காமெடி கலாட்டாக்களால் இந்த தொடரை சுவாரஸ்யமாக்கி
