சென்னை: இயக்குநர் சுந்தர். சியை திருமணம் செய்துக் கொண்டு இரு மகள்களுக்கு அம்மாவாக மாறி பல ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் குஷ்பு மற்றும் சுந்தர். சி இடையே உள்ள ரொமான்ஸ் அப்படியே இருப்பதற்கு இந்த புகைப்படங்களே ஆதாரமாக உள்ளன. சினிமா, சீரியல், அரசியல் என குஷ்பு பிசியாக இருந்தாலும், குடும்பத்திற்கும் தனது நேரத்தை சரியாக செலவிட்டு வருகிறார்.’
