சென்னை: சினிமாவில் இருந்து நடிகை சமந்தா ஒரு வருஷத்துக்கு ஓய்வில் இருப்பார் என தகவல்கள் வெளியாகின. பின்னர், பாலி தீவுக்கு சென்று தோழியுடன் ஜாலி செய்து வந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த சமந்தா உடல்நலம் சரியில்லாத நிலையிலும், தனது புதிய படமான குஷி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டார். அந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில்
