சென்னை: அதிகம் எதிர்பார்ப்பில் இருந்த ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் கம்பேக் படமாக அமைந்துள்ள ஜெயிலர் இதுவரை 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அபிஸியலாக அறிவிப்பு வெளியாகாத நிலையில், ஜெயிலர் புதிய ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஜெயிலர் மெகா ப்ளாக் பஸ்டர்’ என்ற பெயரில் வெளியாகியுள்ள
