Kamal: “கமல்ஹாசனை ஒருதடவ கட்டிப்பிடிச்சதுக்கு 3 நாளா குளிக்கல..” ஜெயிலர் பிரபலம் சொன்ன சுவாரஸ்யம்!

சென்னை: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன் அடுத்தடுத்து மெகா பட்ஜெட் படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்தியன் 2, கல்கி படங்களைத் தொடர்ந்து மணிரத்னம், ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கமல்ஹாசனை முதல்முறையாக கட்டிப்பிடித்த பின்னர் 3 நாட்கள் குளிக்கவே இல்லை என ஒரு பிரபலம் தெரிவித்துள்ளார். ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.