\"ஆடையின்றி\" பெண்கள்.. 72 வயசு தாத்தாவுக்கு குபீர்னு ஒரு சபலம்.. கண்ணாடியில் தெரிந்த அந்த உருவம்.. ஓஓ

கான்பூர்: 72 வயது தாத்தாவுக்கு சபலம் வந்துவிட்டது.. கடைசியில் என்ன ஆனார் தெரியுமா? தலையில் கை வைத்துக்கொண்டு அம்போவென உட்கார்ந்திருக்கிறார்.. என்ன நடந்தது? 1981-ல் டைரக்டர் முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் நெற்றிக்கண்.. இதில் ரஜினிகாந்த் ஒரு சபலபேர்வழியாக நடித்திருப்பார். ஒரு காட்சியில் வெளிநாடு சென்று வந்த நண்பர், மாயக்கண்ணாடி ஒன்றை ரஜினிக்கு பரிசாக வழங்குவார்..
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.