சென்னை: திருக்குறளைப் போல் அதிகாரத்தை செயல்படுத்துகிறோம்; என கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழாவில் காணொளி மூலம் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.கோவை கொடீசியா வளாகத்தில் தொடங்கியுள்ள ஸ்டார்ட் அப் திருவிழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் உரையாற்றினார். கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெறும் விழாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர், இளம் தொழில் முனைவோர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு துறைகளில் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு […]
