சென்னை: உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிகை புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஒரு காலத்தில் கருப்பு வெள்ளையாக காணப்பட்ட புகைப்படங்கள் டிஜிட்டல் வளர்ச்சி காரணமாக இன்று பல வண்ணங்களில் கண்ணை கவரும் வகையில் காணப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் புகைப்படம் எடுத்தல் என்பது காலத்தால் அழியாத கலை வடிவமாக நிற்கிறது, உலகம் முழுவருதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்படத் தினமாக கொண்டாடப்படுகிறது, உலக புகைப்பட தினத்தின் […]
