சென்னை: சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டு குடும்பத்தை கவனித்து வந்த நடிகை ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், முன்பை போல கவர்ச்சி நடிகையாக எல்லாம் நடிக்காமல், உமன் சென்ட்ரிக் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி சீனியர் நடிகை ரேஞ்சுக்கு மாறியிருந்தார். ஆனால், சமீப காலமாக வொர்க்கவுட் எல்லாம் செய்து
