சென்னை: விஜய் டிவியின் விவாத நிகழ்ச்சியான நீயா நானா தொடர்ந்து வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்தடுத்த சிறப்பான விவாதங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் எந்த தலைப்பில் ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்த வாரமும் சிறப்பான தலைப்புடன் களமிறங்கியுள்ளது நீயா நானா ஷோ. நிகழ்ச்சி துவக்கத்தில்
