சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக கடந்த சில மாதங்களாக கெத்துக் காட்டி வந்தது பாக்கியலட்சுமி தொடர். கடந்த சில தினங்களாக தொடர்ந்து சொதப்பலான எபிசோட்களை தந்து ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கிய பாக்கியலட்சுமி தொடர் டிஆர்பியிலும் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது தொடர் மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. கேன்டீன் கான்டிராக்ட் பறிபோகும் நிலைக்கு பாக்கியலட்சுமி தள்ளப்பட்டுள்ளார். கேன்டீன்
