சென்னை சென்னை புழல் சிறையில் 5 கைதிகளிடம் இருந்து 7 அலைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள புழல் சிறையில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ளன. சிறையில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். பலமுறை தண்டனை மற்றும் விசாரணை சிறைகளில் கைதிகளிடம் கஞ்சா மற்றும் செல்போன் பறிமுதல் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது விசாரணை மற்றும் தண்டனை […]
