ஹைதராபாத்: புஷ்பானா ஃபிளவருன்னு நினைச்சியா ஃபயரு என தக் லைஃப்பாக நடித்து மிரட்டிய அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட படங்களுக்கு தேசிய விருதுகள் இன்று அறிவிக்கபட்டது. சிறந்த நடிகைக்காக விருதினை ஆலியா பட் மற்றும் க்ரித்தி சனோன் இருவரும் ஷேர் செய்துக் கொண்ட நிலையில், சிறந்த நடிகருக்கான
